இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 13, 2026 06:38 PM GMT
Vinoja

Vinoja

Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் ரொமான்ஸ் விடயத்தில் பலே கில்லாடிகளாக இருப்பார்களாம்.அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா? | The Most Romantic Female Zodiac Signs

கும்பத்தில் இணையும் செவ்வாய்- சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

கும்பத்தில் இணையும் செவ்வாய்- சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

ரிஷபம்

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா? | The Most Romantic Female Zodiac Signs

காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷபராசி பெண்கள் இயல்பாகவே திருமணம் மற்றும் காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் காதலை வெளிப்படுத்தும் விதம் ரொம்பவே ரசிக்க வைக்கும் வகையிலும், ரொமான்டிக்காகவும் இருக்கும்.

இவர்களின் துணைக்காக செய்யும் எந்த விடயத்திலும் மிகுந்த அக்கறையும், அன்பும் நிறைந்திருக்கும் படி கனித்துக்கொள்வார்கள். இவர்களின் பேச்சிலேயே ஒரு வசீகர ஆற்றல் இருக்கும்.

சிம்மம்

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா? | The Most Romantic Female Zodiac Signs

அனைத்து கிரங்களுக்கும் அதிபதியாக திகழும் சிம்ம ராசி பெண்கள் தங்களின் பிரகாசமான தோற்றத்துக்கும் மற்றவர்களை ஈர்க்கும் வசீகர ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்களுடன் அன்பாக நேரம் செலவிட வேண்டும் என்பதை அதிகம் விரும்புவதால், அதிகமான காதல் கலந்த வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

துணையிடம் தங்களின் உணர்வுகளையும் ஆசைகளையும்  ரொமான்டிக்கான முறையில் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே ரொமான்ஸில் ஈடுபாடும் அதிகமாக இருக்கும்.

கடகம்

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா? | The Most Romantic Female Zodiac Signs

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: வெற்றி மீது வெற்றிகளை குவிக்கப்போகும் கடகம்!

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள் 2026: வெற்றி மீது வெற்றிகளை குவிக்கப்போகும் கடகம்!

அர்ப்பணிப்புள்ள காதல் ராசியான கடக ராசி பெண்கள் தங்களின்  ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறன் மற்றும் அக்கறையுள்ள தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள்  இயல்பாகவே காதல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் உணர்வுகளை கலை நயத்துடன் வெளிப்படுத்த தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US