தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமண உடை மட்டுமே இத்தனை கோடியா? 1 உணவுக்கு 6000 ஆயிரமா?

Saravanan
By Nivetha Aug 06, 2022 06:08 PM GMT
Report

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகராக பிரபல தொழிலதிபர் தி லெஜண்ட் சரவணன் களமிறங்கியுள்ளார்.

 இவர் தி லெஜண்ட் என்ற பெயரில் ஒரு புதிய படம் நடித்துள்ளார்.

படமும் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவரின் மகளின் புகைப்படம் திருமண புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமண உடை மட்டுமே இத்தனை கோடியா? 1 உணவுக்கு 6000 ஆயிரமா? | The Legend Saravanan Daughter Marriage

தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமணம் 2017ம் ஆண்டு ஜுன் 4ம் தேதி படு கோலாகலமாக நடந்துள்ளது.

மொத்த திருமணம் செலவும் சேர்த்து ரூ. 100 கோடிக்கு மேல் ஆனதாம். அவரது மகள் திருமண வரவேற்பிற்காக அணிந்த உடை மட்டுமே ரூ. 13 கோடியாம்.

1 உணவுக்கு 6000 ஆயிரமாமா?

தங்கம், டைமண்ட் கற்கள் பொறிக்கப்பட்டு அந்த உடை ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டதாம். அதோடு திருமணத்திற்கு வரும் ஒருவரின் உணவு செலவு மட்டுமே ரூ. 6000 ஆயிரமாம்.

சென்னையில் உள்ள ITC GRAND CHOLAவில் தான் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபல தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதோடு மணமகனுக்கு Rolls Royce காரும் பரிசளிக்கப்பட்டுள்ளது.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US