28 வயது நடிகையுடன் ஜோடி போட்ட லெஜண்ட் அண்ணாச்சிக்கு இத்தனை வயதா? அவருக்கு தேவதை போல் இவ்வளவு பெரிய மகள்!
லெஜண்ட் அருள் அண்ணாச்சியின் வயதையும் மகளின் புகைப்படங்களையும் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அருள்.
விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ‘தி லெஜண்ட்’ ஸ்டோர்ஸ் மூலம் சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதற்கு காரணம் மகள் வயது பெண்ணுடன் தான் அவர் படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு 28 வயது தானாம்.
லெஜண்ட் அண்ணாச்சிக்கு இத்தனை வயதா?
படத்தில் அண்ணாச்சியை படத்தில் இளமையாக காட்ட முயற்சி செய்து இருந்தாலும் உன்மையில் இவருக்கு 51 வயது ஆகிறதாம். அதிலும் இவரின் மகளுக்கு திருமணமே ஆகிவிட்டது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


