கிடுகிடுவென உடல் எடை ஏறுகிறதா? நீங்கள் அறியாத பருப்பின் மகிமை
பொதுவாக நாம் உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பருப்பு வகைகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் பருப்பு வகைகளும் உள்ளன என கூறினால் நம்ப முடிகிறதா?
ஆம், இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினைகளில் பெறும் பிரச்சினையாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை குறைப்பை கூறலாம்.
இந்த பிரச்சினைகளை பருப்பு வகைகள் கொண்டு சரிச் செய்யலாம். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பருப்பு வகைகளில் ப்ரோட்டின்,கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
இதன்படி பருப்பின் வகைகளையும் அது எவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்பது குறித்தும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.