துடித் துடித்த மான்... நொடியில் ஹீரோவாக மாறி உயிரை காப்பாற்றிய நாய்!
ஆற்றில் உயிருக்கு போராடிய மான் குட்டியை நாய் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த நாய் குட்டி, தத்தளித்து கொண்டிருந்த மான் குட்டியை தனது வாயால் கவ்வி எடுத்து வருகின்றது.
பின்னர் அந்த மானை விடுவித்தது. இந்த காட்சியை நாயின் உரிமையாளர் பதிவு செய்து இருக்கிறார்.
அவர் அந்த மான் குட்டியை கையில் தூக்கி கொண்டு நாயை பாராட்டுகிறார். இந்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது.
Dog saves baby deer from Drowning.
— Atul (@ImAtul1419) January 20, 2022
A lesson...!#ViralVideo pic.twitter.com/FisXAMJmhc

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022