இணையவாசிகளை மிரள வைத்த பல்லியின் சாமர்த்தியம்! பார்த்தால் அசந்து போயிடுவீங்க
தண்ணீரில் அசால்டா நடந்து போகும் பல்லியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல்லின் சாமர்த்தியம்
பொதுவாக தற்போது இணையத்தில் பாம்பு, முதலை என ஊர்வன வகைகளின் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதன்படி, பல்லியொன்று ஓடும் ஆற்றில், தண்ணீருக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுள்ளது. இது கரைக்கு செல்வதற்காக தண்ணீரில் குதித்து கடகடவென நடந்து கரையை நோக்கிச் செல்கிறது.
மேலும் ஊர்வன வகையில் தண்ணீர் மற்றும் கடும் சூட்டு நிலம் என எதில் மாட்டிக் கொண்டாலும் இலகுவாக தப்பிச் செல்லும் சிறப்பம்சம் அதிகமாகவே இருக்கும்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை Susanta Nanda IFS என்பவர் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் வீடியோ காட்சி
இந்த வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரை வியப்படைய வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோக் காட்சி ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர்.
Physics at work…
— Susanta Nanda IFS (@susantananda3) November 30, 2022
Surface tension,the force created when water molecules cling together, becomes dominant, allowing small animals to walk effortlessly over water bodies. pic.twitter.com/LqjTU6vEUt