இளைஞரை சுற்றி சுற்றி பறந்து வந்து விளையாடிய காக்கா... - வைரலாகும் க்யூட் வீடியோ
Viral Video
By Nandhini
இளைஞரை சுற்றி சுற்றி பறந்து வந்து விளையாடிய காக்காவின் க்யூட் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுற்றி சுற்றி பறந்து வந்து விளையாடிய காக்கா
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு இளைஞரிடம் வந்த காக்கா... அவரை சுற்றி சுற்றி வந்தது. அவர் எங்கே சென்றாலும் அவர் பின்னாடியே பறந்து சென்றது. அவர் ஒரு சுவரில் ஒளிந்து கொண்ட போதும், அவரை சுற்றி சுற்றி தேடி விளையாடியது. இந்த காக்காவின் செயலால் அந்த இளைஞர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

カラスに遊ばれる高校生 pic.twitter.com/j0IR6aHus9
— 迷状況集 (@mei_situation) March 14, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US