படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்
மார்டன் உடையில் தாமரை இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் தற்போது ஜோடியாக களமிறங்கியுள்ளனர்.
அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன சிவகார்த்திகேயனின் மனைவி - அதிர்ச்சி புகைப்படம்!
எப்போதும் புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என அதிர்ந்து போயுள்ளனர்.
சில ரசிகர்கள் தாமரைக்கு புடவைதான் அழகு என்று பதிவிட்டு வருகின்றனர்.
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....