சார்ஜ் இல்லாமல் இயங்கும் டெஸ்லா போன்.. உண்மை நிலவரம் என்ன?

Smart Phones Elon Musk
By Manchu Nov 23, 2024 02:30 AM GMT
Report

டெஸ்லா ஸ்மார்ட்போன் இணையம் மற்றும் சார்ஜ் இல்லாமல் செயல்படுவதுடன் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோளுடன் இணைந்து செயல்படும் இந்த போன், சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்

அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற அதிக உதவி செய்த எலான் மஸ்க் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

புதிய ஸ்மார்போனை எலான் மாஸ்க் அறிமுகப்பபடுத்த போகின்றார் என்றும் இதற்கு சார்ஜ் மற்றும் இன்டர்நெட் தேவையில்லை என்று பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ஜ் இல்லாமல் இயங்கும் டெஸ்லா போன்.. உண்மை நிலவரம் என்ன? | Tesla Solar Charging Phone Price

டெஸ்லா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் தொழிலில் இறங்குவதாக தகவல் வெளியான நிலையில், இதுவரை குறித்த நிறுவத்தின் ஸ்மார்ட்போன்க்ள வரவில்லை.

முன்னதாக, ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் தொழில் எதுவும் தன்னிடம் இல்லை என்று மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், டெஸ்லா பிஐ மூன்று அசாதாரண அம்சங்களுடன் வரவுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

சார்ஜ் இல்லாமல் இயங்கும் டெஸ்லா போன்.. உண்மை நிலவரம் என்ன? | Tesla Solar Charging Phone Price

குறைந்த பட்ஜெட்டில் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்: முக்கிய விபரங்கள் இதோ

குறைந்த பட்ஜெட்டில் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்: முக்கிய விபரங்கள் இதோ

உண்மை நிலவரம் என்ன?

டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே சோலார் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி வருகிறது. மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வழங்கிய ஸ்டார் லிங்க், மாடலில் போனில் பயன்படுத்தப்பட்டது.

இது ஒரு பரந்த பிராண்ட் வேகமான செயற்கைக்கோள் அடிப்படையிலானது. 5ஜி நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் இந்த ஃபோன் கவரேஜ் உள்ளது.

 சார்ஜ் இல்லாமல் இயங்கும் டெஸ்லா போன்.. உண்மை நிலவரம் என்ன? | Tesla Solar Charging Phone Price

குறிப்பாக ஸ்டார் லிங் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் கூட தொலைபேசி தொழில்நுட்பம் உள்ளது. இந்த போனின் விலை சுமார் 100 டாலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் நடந்த மோசடி... 2 லட்சத்தை இழந்த பெண்

இன்ஸ்டாகிராமில் நடந்த மோசடி... 2 லட்சத்தை இழந்த பெண்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எலான் மஸ்க் மொபைல் போன் உற்பத்தியில் நிச்சயம் இறங்குவார் என்றும் அவ்வாறு இறங்கினால் மொபைல் சந்தையில் புதுவித தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US