ராஜநாகத்தை விட பயங்கரமான விஷத்தன்மை கொண்ட உயிரினம் எது தெரியுமா?
ராஜ நாகத்தை விட மிக பயங்கரமான விஷத்தன்மை கொண்ட நத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? பொதுவாக இந்த உலகில் பல வகையான உயிரினங்கள் உள்ளன.
இதில் மிக சாதுவான உயிரினங்கள் முதல் மீக உயிரை பறிக்கும் கொடூரமான உயிர்கள் வரை இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஆழமான கடல் பகுதிகளில் வாழ கூடிய உயிரினங்களை பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டு இருக்க மாட்டோம்.
இந்த பகுதிகளில் வாழும் உயிரினங்கள் நாம் நினைப்பதை விடவும் மிக பயங்கரமானதாக இருக்க கூடும். அப்படிப்பட்ட ஒரு பயங்கர உயிரினம் தான் கூம்பு நத்தை.
உலகில் மிகவும் விஷத்தன்மையுள்ள உயிரினம் கூம்பு நத்தையை அறிவியாளர்கள் கூறுகின்றார்கள்.
இதை கோனஸ் ஜியோகிராபஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ராஜ நாகத்தை விடவும் கொடிய உயிரினம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றின் விஷம் மனிதர்களையும் கொல்லும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் விஷத்தால் பாதிக்கப்ட்டவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால், உயிரே போய்விடும் என்று சொல்லப்படுகின்றது.
இந்த நத்தை உயிரினம் குறித்த முழுத்தகவல்களை தெரிந்து கொள்ளவோம்