எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்து! அதிர்ச்சி வீடியோ
கர்நாடகவில் எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்து
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கர்நாடகாவில் உள்ள சாலையில் எதிர் திசையில் வந்த பைக் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வநத இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதுபோல் கவனக்குறைவாக செயல்படாதீங்க. உயிர் விலைமதிப்பற்றது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

It's a movie shoot, see how terrible accidents can be . Karnataka #BlueTick #CivilServicesDay #Haegeum #AgustD_DDAY pic.twitter.com/mLdCMhDbaY
— LibaralPooja (@LibaralPooja) April 21, 2023