பாலில் சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து குடிங்க: அதிசயத்தினை கண்கூடாக காண்பீர்கள்
pepper
termaric milk
health termaric milk
By Manchu
பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பாலுடன் மஞ்சள் கலந்து பருகினால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
- மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் அது சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகின்றது.
- மஞ்சல் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
- தினமும் மஞ்சள் பால் எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மஞ்சளுக்குப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி உண்டு. மஞ்சள் பாலில் சிறிதளவு மிளகு பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மஞ்சள் பால் அருமருந்தாகும். இது கீல்வாத, முடக்குவாதப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது.
- மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
- மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
- மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்றி வலியைக் குறைக்கவும் மஞ்சள் பால் உதவுகின்றது. கர்ப்பிணிகளும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
- உடலில் எலும்புகள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்க மஞ்சள் பால் உதவுகின்றது. இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதுடன், ஹார்மோன் பிரச்சினையையும் இது சரி செய்கின்றது.

கொட்டித் தீர்த்த தலைமுடி இனி கொட்டாமல் இருக்க இந்த பழங்கள் சாப்பிடுங்க 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US