சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பிலான சொத்து- சொந்தம் கொண்டாடும் மோகன் பாபு

Soundarya Tamil Cinema
By DHUSHI Oct 03, 2024 04:19 PM GMT
Report

நடிகை சொந்தர்யாவின் ரூ.100 கோடி ரூபாய் சொத்துக்கள் நடிகர் மோகன் பாபுக்கு சொந்தமாகியுள்ளதாக தெலுங்கு சினிமாவில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சொந்தர்யா

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

தென்னிந்திய நடிகைகளில் தன்னுடைய வசீகரமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகை சொந்தர்யா.

பெங்களூரை சேர்ந்த இவர், தன்னுடைய 20 வயதில், அதாவது 1992-ஆம் ஆண்டு Gandharva என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதிலும் குறிப்பாக தமிழில் சௌந்தர்யாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பிலான சொத்து- சொந்தம் கொண்டாடும் மோகன் பாபு | Telugu Super Star Acquires Soundarya Asset

முன்னணியில் இருந்த காலத்தில் முத்து காளை, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, மன்னவரு சின்னவரு, சொக்க தங்கம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சாவித்திரிக்கு அடுத்து புகழ் பெற்ற நடிகையாக இருந்த சௌந்தர்யா, கோடி ரூபாய் கொடுத்தாலும், ரசிகர்கள் முகம் சுழிக்கும் விதத்தில் உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தவர்.

சொத்தை அபகரித்த கணவர்

சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பிலான சொத்து- சொந்தம் கொண்டாடும் மோகன் பாபு | Telugu Super Star Acquires Soundarya Asset

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு அதிகமாக அதிகமாக இவரின் சொத்துக்கள் மிக குறுகிய காலத்திலேயே கோடிக்கில் உயர்ந்தன. இதற்கிடையில் வீட்டில் பார்த்த தொழிலதிபர் மாப்பிள்ளை- ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் அரசியலில் நுழைந்த சௌந்தர்யா, கட்சியின் பிரச்சாரம் முடிந்து ஹெலிகாப்டரில் சகோதரருடன் சென்ற போது,ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ராய் லட்சுமி தானா இது? ட்ரெண்டிங் உடையில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

ராய் லட்சுமி தானா இது? ட்ரெண்டிங் உடையில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

சௌந்தர்யா இறந்த பின்னர் அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்களை அவருடைய கணவர் அபகரித்து கொண்டு மறுமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் சௌந்தர்யாவின் பெற்றோர் அவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போது அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பெற்றோர் வசமானது.

சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பிலான சொத்து- சொந்தம் கொண்டாடும் மோகன் பாபு | Telugu Super Star Acquires Soundarya Asset

100 கோடி நிலம் விவகாரம்

இப்படியொரு நிலையில், சௌந்தர்யாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் பகுதியில் 6 ஏக்கர் நிலமும் ஒன்று இருந்தது.

அதனை அவர் அவரது பெற்றோர்களுக்கு கொடுத்தார். நிலத்தின் மதிப்பு தற்போது சுமார் 100 கோடி இருக்கும் எனவும் இப்போது மூத்த டோலிவுட் நடிகர் மோகன் பாபுவின் வசம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலத்தை மோகன் பாபு சௌந்தர்யா பெற்றோர்களிடம் இருந்து வாங்கினாரா? என்பது பற்றி தெளிவான விளக்கம் ஒன்றும் இல்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பிலான சொத்து- சொந்தம் கொண்டாடும் மோகன் பாபு | Telugu Super Star Acquires Soundarya Asset

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

      

மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US