தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க

Weight Loss Healthy Food Recipes Skin Care Immune System
By Vinoja Apr 04, 2025 12:40 PM GMT
Report

தினசரி பால் குடித்து வந்தால் அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும். அதே போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது.

அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மேலும் இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குவதுடன் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

உடல் எடையை கட்டுகுள் வைக்க வேண்டும் என்று போராடுவர்களுக்கு பன்னீர் சிறந்த தெரிவாக இருக்கும்.

பனீரில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

ஆரோக்கியம் நிறைந்த பன்னீரில் நாவூரும் சுவையில் எளிமையாக எவ்வாறு கிரேவி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 தே.கரண்டி 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை 

உப்பு - 1/4 தே.கரண்டி

பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

கிரேவிக்கு தேவையானவை 

எண்ணெய் - 2 தே.கரண்டி

வெண்ணெய் - சிறிது 

பிரியாண இலை - 1

ஏலக்காய் - 2 

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே. கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே. கரண்டி

மல்லித் தூள் - 2 தே. கரண்டி

சீரகத் தூள் - 1 தே. கரண்டி

தக்காளி - 2 (அரைத்தது) 

கரம் மசாலா - 3/4 தே. கரண்டி

தண்ணீர் - 1 கப் 

முந்திரி - 5 (பாலில் ஊற வைத்தது) 

காய்ச்சிய பால் - 3/4 கப் 

கசூரி மெத்தி - 1 தே. கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தே. கரண்டி

சர்க்கரை - 1/2 தே. கரண்டி

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள முடியும்.

அதனையடுத்து பன்னீர் துண்டுகளையும் சேர்த்து 2-3 நிமிடம் வரைவில் நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர்  முந்திரியை பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,  உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்துக்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

அதனையடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.  அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து, 5 நிமிடம் கிரேவியை கொதிக்கவிட வேண்டும்.

அதற்கிடையில் ஒரு மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரியை பால் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க | Tasty Paneer Gravy Recipe In Tamil

கிரேவி நன்கு கொதித்ததும், அதில் அரைத்த முந்திரி விழுது மற்றும் 3/4 கப் பாலை ஊற்றி, கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 

நன்றாக கொதித்ததும் மூடியை திறந்து, அதில் வதக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயுடன் அப்படியே சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் நாவூரும் சுவையில் பன்னீர் கிரேவி தயார். 

30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்! தீயில் போட்டாலும் சாகாதா?

30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்! தீயில் போட்டாலும் சாகாதா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US