Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு

Mango Healthy Food Recipes
By Vinoja Mar 22, 2025 08:46 AM GMT
Vinoja

Vinoja

Report

தற்போது மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டதால் மாம்பழங்கள் மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது. 

Pirandai Chutney: மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் பிரண்டை சட்னி!

Pirandai Chutney: மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் பிரண்டை சட்னி!

மாம்மழ சீசன் இருக்கும் போதே இந்த மாம்பழாதத்தில் இந்த மோர் குழம்பை ஒரு முறையேனும் செய்து பாருங்கள். எப்படி எளிமையான முறையில் அசத்தல் மாம்பழ குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு | Tasty Mango Mor Kulambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

 துவரம்பருப்பு -2 மேசைக்கரண்டி

பச்சரிசி -1தே.கரண்டி

 சீரகம் - 1தே.கரண்டி

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்.கரண்டி

தேங்காய்- 1/2 கப்

 புளித்த தயிர் -1/2 கப்

மாங்காய் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)-1 கப்

 காய்ந்த மிளகாய் -3

கறிவேப்பிலை -சிறிதளவு

எண்ணெய் தாளிப்பதற்கு- தேவையானஅளவு

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சிறிதளவுபெருங்காயத்தூள்

சிறிதளவுமஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

1 கப் தண்ணீர்

Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு | Tasty Mango Mor Kulambu Recipe In Tamil

செய்முறை

முதலில் துவரம்பருப்பு பச்சரிசி இரண்டையும் நன்றாக தண்ணீரில்  கழுவி அரை மணி நேரம் வரையில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைசேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு | Tasty Mango Mor Kulambu Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பாதியளவுக்கு வேகவிட வேண்டும்.

மாங்காய் பாதி வெந்ததும் அரைத்த கலவையை ஊற்றி பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.

Mango Mor Kuzhambu : நாவூரும் சுவையில் மாங்காய் மோர் குழம்பு | Tasty Mango Mor Kulambu Recipe In Tamil

பின்னர் அதனுடன் புளித்த தயிரை ஊற்றி கட்டிகள் இல்லாத வகையில் நன்றாக கலந்துவிட வேண்டும். பின்பு 1/2 கப் தண்ணீர் சேர்த்து ,லேசாக நுரைத்து வரும் வரை கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக நுரைத்து வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொறிந்ததும் மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பில் ஊற்றினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் மாங்காய் மோர் குழம்பு தயார்.

Alum Stone: முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா?இந்த ஒரு கல் போதும்!

Alum Stone: முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா?இந்த ஒரு கல் போதும்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US