மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!

Healthy Food Recipes
By Vinoja Mar 01, 2026 07:30 PM GMT
Report

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள்.

குறிப்பாக அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள்.

மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty Madurai Chicken Thokku Recipe

எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாதல் ஒரு முறை மதுரை பாணியில் சிக்கன் தொக்கு இப்படி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

மேரினேட் செய்ய தேவையானவை 

சிக்கன் - 500 கிராம்

மஞ்சள் - 1/4 தே.கரண்டி

உப்பு - 1 தே.கரண்டி

அரைக்க தேவையானவை

பிரியாணி இலை  1

இலவங்கப்பட்டை - 1 இன்ச் 

கிராம்பு - 4 

ஏலக்காய் - 3 

வெந்தயம் - அரை ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன்

அரைக்க தேவையானவை

பிரியாணி இலை - 1

இலவங்கப்பட்டை - 1 இன்ச் 

கிராம்பு - 4

ஏலக்காய் - 3 

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

தொக்கு செய்ய தேவையானவை 

கடலை எண்ணெய் - 2 தே.கரண்டி 

நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து 

நறுக்கிய தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி 

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty Madurai Chicken Thokku Recipe

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

செய்முறை

முதலில் சிக்கனை குளிர்ந்த தண்ணீரில் 2 அல்லது 3 முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி  ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி வைக்க வேண்டும். 

பின்னர் அரைக்க தேவையான பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, கொரகொரப்பான பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெயை ஊற்றி சூடானதும்,  அரைத்த பொடியைச் சேர்த்து, வாசனை வரும் வரை தாளித்து, அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு கண்ணாடி பதத்துக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty Madurai Chicken Thokku Recipe

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

பின்பு கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும்  தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் பச்சை வாசனை வரும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty Madurai Chicken Thokku Recipe

விராட் கோலி சாதனையை முறியடித்த ராஷ்மிகா திருமண புகைப்படம்! ஆசியாவிலேயே முதலிடம்

விராட் கோலி சாதனையை முறியடித்த ராஷ்மிகா திருமண புகைப்படம்! ஆசியாவிலேயே முதலிடம்

பின்னர்  ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கிய பின்னர் மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து, மசாலா பொருட்கள் கெட்டியாகும் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

மதுரை பாணியில் அசத்தல் சுவை சிக்கன் தொக்கு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! | Tasty Madurai Chicken Thokku Recipe

குழம்பு கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும், ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் மதுரை பாணியில்  சிக்கன் தொக்கு மசாலா தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US