Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது

Healthy Food Recipes
By Vinoja Jun 08, 2025 04:48 AM GMT
Report

அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் நிச்சயம் சிக்கன் முக்கிய இடம் பிடித்துவிடும். குறிப்பாக சிக்கனில் இருந்து அதிக புரதடும் கிடைப்பதால் இது உடல் ஆரோக்கியத்தை மேமம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

வழக்கமான சிக்கன் குழம்பு சலித்துவிட்டதா? அப்போ இந்த சன்டே சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் எவ்வாறு குடைமிளகாய் சிக்கன் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். 

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

தேவையான பொருள்கள்

சிக்கன் - 500 கிராம்

இஞ்சி - ஒரு துண்டு (2 இன்ச் அளவு)

பூண்டு - 12 பல் 

மிளகாய்த் தூள் - 1 ½ தே.கரண்டி 

குடை மிளகாய் - 2 

பெரிய வெங்காயம் - 2 

சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி 

எலுமிச்சம் பழம் - பாதி 

மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி

கார்ன் ஃ பிளார் மாவு - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கடைசியாக மஞ்சள் மற்றும்  உப்பு சேர்த்து அலசி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து குடை மிளகாயை இரண்டு இன்ச் அளவு துண்டுகளாக டிக்காவிற்கு சேர்ப்பது போல் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பூண்டு மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். 

அதனையடுத்து எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதனுடன் சோயா சாஸ், பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு, மற்றும் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 30 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

பின்னர் அதை அப்படியே அடுப்பில் வைத்து சிக்கன் நன்கு வேகும் வரை வைக்கவும். இடையிடையே கிளறிவிட்டு தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். 

நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி ஆற விட வேண்டும் பின்னர் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

நன்றாக வதங்கியதும் வேக வைத்து ஆற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவி்ட்டு  கடைசியாக கார்ன் ஃ பிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கினால் அவ்வளவு  தான் சுவையான குடைமிளகாய் சிக்கன் தயார்.

அட இது சூப்பரா இருக்கே! ‘முத்தமழை’ பாடலின் Middle Class version... வைரலாகும் காணொளி

அட இது சூப்பரா இருக்கே! ‘முத்தமழை’ பாடலின் Middle Class version... வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US