சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது?

Beans Healthy Food Recipes
By Vinoja May 28, 2025 07:03 AM GMT
Report

பொதுவாக சிக்கன், மட்டன், பால், முட்டையில் எந்த அளவுக்கு புரோட்டின் இருக்கிறதோ அதே அளவு புரோட்டின் பீன்ஸலும்  இருக்கிறது என்று உணவு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெண்ணின் விரலை பதம் பார்த்த மெக்சிகன் கருப்பு ராஜா பாம்பு... வைரலாகும் காணொளி!

பெண்ணின் விரலை பதம் பார்த்த மெக்சிகன் கருப்பு ராஜா பாம்பு... வைரலாகும் காணொளி!

ஆனால் பெரும்பாலானவர்கள் தாவர புரதங்களை தவிர்த்துவிடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் சைவ உணவுகளின் சுவை பலருக்கும் பிடிப்பது கிடையாது.

சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது? | Tasty Beans Masala Recipe In Tamil

தேசை மற்றும் சம்பாத்திக்கு பக்காவாக பொருந்தும்  பீன்ஸ் மசாலாவை வீ்ட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையானவை 

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிய துண்டு 

புதினா - சிறிதளவு 

சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது? | Tasty Beans Masala Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சீரகம் - 1/2 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

பீன்ஸ் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) 

தண்ணீர் - சிறிதளவு

தயிர் - 5 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது? | Tasty Beans Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.  பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதையும்  சேர்த்து, நன்றாக பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள  வேண்டும். 

சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது? | Tasty Beans Masala Recipe In Tamil

அதன் பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் மிதமான தீயில் வைத்து வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து துண்டுகளாக்கி வைத்துள்ள பீன்ஸை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும்.

10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, தயிரை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், இவ்வளவு தான் சுவையான பீன்ஸ் மசாலா தயார். 

tetanus symptoms: டெட்டனஸ் வராமல் தடுப்பது எப்படி? அறிகுறிகள் எப்படியிருக்கும்

tetanus symptoms: டெட்டனஸ் வராமல் தடுப்பது எப்படி? அறிகுறிகள் எப்படியிருக்கும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US