Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க

Tomato Ginger Healthy Food Recipes
By Vinoja Nov 20, 2025 07:57 AM GMT
Report

பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகள் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. அதிலும் தக்காளி சட்னிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

குறிப்பாக இட்லி ,சோசைக்கு தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்பத்தெரிவாக இருக்கும்.

Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க | Tasty And Healty Tomato Ginger Chutney Recipe

குழந்தைகளின் உயிரை காவு வாங்ககூடிய நெப்தலின் உருண்டைகள்! எச்சரிக்கும் மருத்துவர்

குழந்தைகளின் உயிரை காவு வாங்ககூடிய நெப்தலின் உருண்டைகள்! எச்சரிக்கும் மருத்துவர்

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் தக்காளி சட்னியை எப்போதும் போல் அல்லாது சற்று வித்தியாசமான சுவையில், கெட்டியான பதத்தில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

தக்காளி - 2

வர மிளகாய் - 5 

உளுந்து - 1 தே.கரண்டி

வேர்க்கடலை - 1 தே.கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு 

வெல்லம் - சிறிய

துண்டு - தேங்காய்

கால் கப் -

உப்பு -தேவையான அளவு 

எண்ணெய் -1 தே.கரண்டி

Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க | Tasty And Healty Tomato Ginger Chutney Recipe

தாளிக்க தேவையானவை 

கடுகு - அரை தே.கரண்டி

எண்ணெய் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க | Tasty And Healty Tomato Ginger Chutney Recipe

செய்முறை

முதலில் தக்காளியை  துண்டுகளாக நறுக்கியும் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கியும் வைத்துக் கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, பருப்பு பொன்னிறமாக மாறும் வரையில், வறுத்துத்தெடுத்து, அதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.

Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க | Tasty And Healty Tomato Ginger Chutney Recipe

பின்னர் இஞ்சி மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக வதக்கி அதனையும் ஆறவிட வேண்டும். 

அவை இரண்டு பொருட்களும் நன்றாக ஆறியபின்னர்  வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க | Tasty And Healty Tomato Ginger Chutney Recipe

தந்திரமாக காரியத்தை சாதித்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

தந்திரமாக காரியத்தை சாதித்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து நன்கு கிளறினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தக்காளி இஞ்சி சட்னி தயார். இந்த தக்காளி சட்னிக்கு அதிக சுவை சேர்ப்பதே இஞ்சி மற்றும் வெல்லம் தான். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US