Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்

Lime Healthy Food Recipes
By Vinoja Jan 01, 2026 08:41 AM GMT
Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகின்றது.

நாவூரும் சுவையில் ரசம் சாதம்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

நாவூரும் சுவையில் ரசம் சாதம்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதுடன் நுரையீரல் தொற்றுக்களை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம் | Tasty And Healty Lemon Rice Recipe In Tamil

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை , நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்துவது சிறந்த நிவாரணம் கொடுக்கும். 

வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் செறிவாக காணப்படுகின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த எலுமிச்சையில் கோடைகாத்துக்கு ஏற்ற வகையில் நாவூரும் சுவையில் எவ்வாறு எலுமிச்சை சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம் | Tasty And Healty Lemon Rice Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் - 2 கப்

எலுமிச்சை சாறுக்கு  - இரண்டு பழம்

வேர்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

பச்சை மிளகாய் - 1

வரமிளகாய் - 2

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம் | Tasty And Healty Lemon Rice Recipe In Tamil

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரியவிட்டு  உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வவரையில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் பொடியாக உடைத்த முந்திரி, தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம் | Tasty And Healty Lemon Rice Recipe In Tamil

பின்னர் அதனுடன்  மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு பிழிந்தது வைத்துள்ள எலுமிச்சை சாறை இதில் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.(குறிப்பு : எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது)

அடுத்து உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தில் இதை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் மணமணக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த எலுமிச்சை சாதம் தயார்.

2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வெங்காயம் இருந்தா போதும் - இந்த அசத்தல் சட்னி செய்யலாம்

2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வெங்காயம் இருந்தா போதும் - இந்த அசத்தல் சட்னி செய்யலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US