கருப்பன் பட நடிகையா இப்படி? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

Tamil Cinema Indian Actress Viral Photos Tamil Actress
By Vinoja Feb 01, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை தான்யா ரவிச்சந்திரன் எல்லை மீறும் வகையில் கிளாமராக உடை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

அம்மாவாகிய பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா... குவியும் லைக்குகள்

அம்மாவாகிய பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா... குவியும் லைக்குகள்

நடிகை தான்யா

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா ரவிச்சந்திரன் 2016 ஆம் ஆண்டு சசிக்குமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைத்தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கருப்பன் பட நடிகையா இப்படி? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்! | Tanya Ravichandran Hot Photos Viral Fans Shocked

அதனை தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

விஜய் சேதுபதி உடன் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.   

கருப்பன் பட நடிகையா இப்படி? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்! | Tanya Ravichandran Hot Photos Viral Fans Shocked

தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளர். விரைவில் அந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

கருப்பன் பட நடிகையா இப்படி? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்! | Tanya Ravichandran Hot Photos Viral Fans Shocked

இந்நிலையில் இதுவரையில் குடும்ப பாங்காக கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர், தற்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US