காதலித்து பழிவாங்க நினைத்து மாட்டிக்கொண்ட பெண்! அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்
இந்த வார தமிழா நிகழ்ச்சியில்,ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் கலந்துக்கொண்ட ஒரு பெண் பழிவாங்கும் நோக்கில் காதலிக்க ஆமரம்பித்து, உண்மையாகவே காதலில் விழுந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து அரங்கத்தில் பகிர்ந்துக்கொண்ட காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்தவயைில், இந்த வாரம், ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் சில கட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |