தமிழா தமிழா: தலை வழுக்கை என்பதால் 30 பெண்கள் நிராகரித்தார்களா! வைரலாகும் காணொளி

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media
By Vinoja Dec 14, 2025 07:48 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்ற ஒரு நபர் தன் வழுக்கை தலையால் அனுவித்த துன்பங்கள் குறித்து வெளிப்படையாக அரங்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழா தமிழா: தலை வழுக்கை என்பதால் 30 பெண்கள் நிராகரித்தார்களா! வைரலாகும் காணொளி | Tamizhatamizha Men After Losing Hair Viral Promo

சுமார் 30 வரன் பார்த்தும் தலை வழுக்கை என்ற ஒற்றை காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ள இவரின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் அடங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

தமிழா தமிழா

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

தமிழா தமிழா: தலை வழுக்கை என்பதால் 30 பெண்கள் நிராகரித்தார்களா! வைரலாகும் காணொளி | Tamizhatamizha Men After Losing Hair Viral Promo

விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

தமிழா தமிழா: தலை வழுக்கை என்பதால் 30 பெண்கள் நிராகரித்தார்களா! வைரலாகும் காணொளி | Tamizhatamizha Men After Losing Hair Viral Promo

எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும்னு தெரியுமா? விளக்கும் மருத்துவர்

எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும்னு தெரியுமா? விளக்கும் மருத்துவர்

இந்நிலையில், இந்த வாரம் தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்ற நபரொருவர் தன் வாழ்க்கையில் வழுக்கை தலையால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன், இணையத்தளவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US