ஏ லைப் இன்னைக்கு நைட் முடிஞ்சுறும்.. மிரண்டு போன கணவர் - சிரிப்பில் குலுங்கிய அரங்கம்!
“ஏ லைப் இன்னைக்கு நைட் முடிஞ்சுறும்.. ” என கணவர் ஒருவர் பொண்டாட்டிக்கு பயந்து போய் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பரபரப்பாகிய ஓடிய நிகழ்ச்சி தான் “தமிழா தமிழா”.
இந்த ஷோவில் விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
நீயா நானா நிகழ்ச்சி போல் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு தனி ரசிக பட்டாளமே இருக்கின்றது.
இரண்டு அணிகளாக பிரிந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகள் இங்கு ரியலாக பேசப்படும்.
இந்த நிலையில் இந்த வாரம் தமிழா தமிழாவில் பொண்டிடாட்டி தொல்லை தாங்க முடியாமல் கதறும் கணவர்கள் என இரண்டு அணிகள் கலந்து கொண்டார்கள்.
மிரண்டு போன கணவர்மார்கள்
அப்போது ஆண்களை பார்த்து, “ நீங்கள் எப்போது சந்தோசமாக உணருவீர்கள்..” என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை வேறு விதமாகமூ கூறினார்கள்.
இதனை தொடர்ந்து அதில் ஒருவர் கேள்விக்கு பதில் கூறி விட்டு மனைவியை பார்த்து,“ இன்னைக்கு நைட் ஏ கத முடிஞ்சிறும்..” என பயத்துடன் சிரித்து கொண்டே சொல்கிறார்.
சமூகத்தில் ஆண்கள் ஏன் பெண்களை தங்களின் எதிரியை விட மோசமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்கள் தங்களால் முடிந்தவரை குடும்பம்? குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்கிறார்.
கொதிப்பில் இணையவாசிகள்
ஆனால் அத்தனை பொறுப்புக்களை வைத்திருக்கும் பெண்களை விட ஆண்கள் தான் குறை கூறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற காட்சிகள் தான் பெண்கள், ஆண்கள் வாதத்தை அதிகப்படுத்துக்கின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய போது, பெண்கள் புன்னகைத்தாலும் இதில் கணவர்கள் கூறும் பதில்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |