Tamizha Tamizha: மாடர்ன் நகைகளை விரும்பும் பெணகள்... அரங்கத்தில் பாட்டி கொடுத்த ஷாக்

Viral Video Tamil TV Shows
By Manchu Nov 01, 2024 01:01 PM GMT
Manchu

Manchu

Report

தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாடர்ன் நகைகளை விரும்பும் பெண்கள் மற்றும் Traditional நகைகளை விரும்பும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: மாடர்ன் நகைகளை விரும்பும் பெணகள்... அரங்கத்தில் பாட்டி கொடுத்த ஷாக் | Tamizha Tamizha Trending Vs Traditional Jewels

இந்த வாரத்தில் மாடர்ன் நகைகளை விரும்பும் பெண்கள் மற்றும் Traditional நகைகளை விரும்பும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் பெண்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாடர்ன் நகைகளை அணிந்து வந்துள்ளனர். பொதுவாக இவ்வாறான நகைகள் பார்ப்பதற்கு எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் சிம்பிளாகவே இருக்கும்.

Bigg Boss: யார் கண்ணிலும் படாமல் இருப்பார்கள்... பிக் பாஸ் கூறிய இரண்டு போட்டியாளர்கள் யார்?

Bigg Boss: யார் கண்ணிலும் படாமல் இருப்பார்கள்... பிக் பாஸ் கூறிய இரண்டு போட்டியாளர்கள் யார்?

ஆனால் Traditional நகைகளை அணிந்துள்ள நபர்கள் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரிகின்றனர். இங்கு அவ்வாறான நகைகளை அணிந்து வந்த பாட்டி ஒருவர் மாடர்ன் நகைகளை அணிந்து வந்த பெண்களை சரமாரியாக கலாய்த்துள்ளார்.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US