Tamizha Tamizha: தமிழ் புத்தாண்டில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்? பரபரப்பான விவாதம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2026 என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2026 என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கும்ப ராசியினருக்கு ராசிபலனைக் கூறிய ஜோதிடம், மற்றொரு பெண் ஷாம்பின் பிராண்டை மாற்றினால் நல்லது நடிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து இளைஞர் தனக்கு இந்த ஒரு கல்யாணம் தானா? அல்லது இதுக்கு அப்பறம் இன்னும் இருக்குதா? என்று ஜோதிடர்களிடம் கேட்டு அரங்கத்தை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |