Tamizha Tamizha: மாமியார் வைக்கும் நெருக்கடிகள்... கைதட்டி தொகுப்பாளர் செய்த காரியம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமணத்தில் யார் கை ஓங்கியிருக்கிறது? மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமணத்தில் யார் கை ஓங்கியிருக்கிறது? மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் பெண் பெற்றவர்கள் திருமணம் செய்து கொடுப்பதற்கு பல கண்டிஷன்களை வைத்துள்ளனர். ஒரு பெண்ணை பெற்ற அம்மா இதுவரை பெண்ணை அனுப்பி வைத்தோம்ல... அவங்க விருப்பப்பட்டால் மாப்பிள்ளையை அனுப்பி வைக்கட்டும் என்று அதிரடி காட்டியுள்ளார்.
பெண்ணின் பேச்சைக் கேட்ட தொகுப்பாளர் கைதட்டி கொடுத்த ரியாக்ஷன் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |