வாந்தி எடுத்த மருமகள்! சட்டென மாமனார் செய்த காரியம்... நெகிழ வைக்கும் ப்ரொமோ
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசப்படாத ஒரு உன்னத உறவு... மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பேசப்படாத ஒரு உன்னத உறவு... மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் வீட்டிற்கு வந்த மருமகள்களை மாமனார் பெற்ற மகளுக்கும் மேலாக பார்க்கும் சம்பவம் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மருமகள் வாந்தி எடுத்துவிட்டால், உடனே கையை நீட்டி முகம்சுழிக்காமல் பிடிப்பாராம்... இதனை அரங்கில் கூறி அதிர வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |