இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா ! அரங்கத்தையே நெகிழ வைத்த தம்பதியினர்

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Jan 07, 2026 01:35 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் பங்கேற்ற கண் பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை இல்லாததால், மாதவிடாய் கலங்களில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள சிரமாக இருக்கும் என சிறுவயதிலேயே கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்களாம்.

இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா ! அரங்கத்தையே நெகிழ வைத்த தம்பதியினர் | Tamizha Tamizha Blind Pair Unbelievable Love Story

நாளைக்கு நீங்களும் 'CM' தான்... தாயார் பாடலுக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்! வைரலாகும் காணொளி

நாளைக்கு நீங்களும் 'CM' தான்... தாயார் பாடலுக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்! வைரலாகும் காணொளி

இது தெரிந்து ஒரு பார்வைற்ற நபர் இவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து தழிழா தழிழா அரங்கில் குறித்த பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன் ரசிகர்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.

தமிழா தமிழா

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா ! அரங்கத்தையே நெகிழ வைத்த தம்பதியினர் | Tamizha Tamizha Blind Pair Unbelievable Love Story

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெருவது வழக்கம்.

இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா ! அரங்கத்தையே நெகிழ வைத்த தம்பதியினர் | Tamizha Tamizha Blind Pair Unbelievable Love Story

அச்சு அசல் இஸ்லாமிய பெண்ணாகவே மாறிய டிடி! வாயடைத்துப் போன ரசிகர்கள்

அச்சு அசல் இஸ்லாமிய பெண்ணாகவே மாறிய டிடி! வாயடைத்துப் போன ரசிகர்கள்

இந்நிலையில், இந்த வாரம் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற பார்வையற்ற தம்பதியினரின் மெய்சிலிர்க்க வைக்கும் காதல் கதை இணையத்தில் பராட்டுகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US