Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன?

Viral Video Tamil TV Shows
By Manchu Nov 29, 2024 02:26 AM GMT
Manchu

Manchu

Report

தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன? | Tamizha Tamizha Anchor Told Person Go Out

இந்த வாரத்தில் விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் பெண் ஒருவர் தனது குமுறலை அரங்கத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்கு நபர் ஒருவர் கொடுத்த பதில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Baakiyalakshmi: உயிருக்கு போராடும் கோபி... மருத்துவர் கூறிய அதிர்ச்சி உண்மை

Baakiyalakshmi: உயிருக்கு போராடும் கோபி... மருத்துவர் கூறிய அதிர்ச்சி உண்மை

இதனால் கோபமடைந்த தொகுப்பாளர், உடனே அந்த நபரை வெளியேற கூறியுள்ளார். குறித்த நபரும் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் அரங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US