Tamizha Tamizha: 2026ல் சிம்ம ராசிக்கு ஏன் சிக்கல்? ஜோதிடரின் பதில் இதோ
தமிழா தமிழா நிகழ்ச்சியில் 2026 புத்தாண்டு சிறப்பு ராசிபலன்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் 2026 புத்தாண்டு சிறப்பு ராசிபலன்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் ஜோதிடர்கள் பிரபலங்கள் குறித்த பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
ஜோதிடர் கூறிய உண்மையை சற்றும் எதிர்பார்க்காத பிரபலம் ஒருவர் இது எப்படி உங்களுக்கு தெரியும்? என்று ஆதங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி சிம்ம ராசிக்கு பிறக்கும் 2026ம் ஆண்டு ஏன் சிக்கலாக இருக்கும்? இவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன என்பதையும் கூறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |