கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில்.... அவசர அவசரமாக தேமுதிக விடுத்த முக்கிய அறிக்கை
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக கட்சி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் விஜகாந்த்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.