தங்கத்தை போல் ஏறிக் கொண்டே செல்லும் வைரம் விலை- 1 காரட் எவ்வளவு தெரியுமா?
பொதுவாக நம்மில் சிலர் தங்கத்தை எவ்வளவு விரும்புகிறார்களோ? அதே போல் வைரத்தையும் விரும்புகிறார்கள்.
தங்கம் வாங்குவதற்கு கடைகளுக்கு சென்றால் அங்கு வைரத்திற்கான தனி இடமே ஒதுக்கப்பட்டிருக்கும்.
தங்கத்தை போன்று பெறுமதி வாய்ந்தவைகளில் வைரமும் ஒன்று.
சினிமா பிரபலங்கள், சமூகத்தின் பிரபலமாக இருப்பவர்கள், பணக்காரர்கள் இப்படி பெரிய இடங்களில் இருப்பவர்கள் தங்கத்தை விட வைர நகைகளை தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் ஜீன் மாதத்திற்கான முதல் நாளில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் தமிழகத்தில் இன்றைய நாளுக்கான வைர விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.
அளவு | வைரம் விலை |
0.2 கிராம் | ₹ 65,000.00 |
100 மில்லிகிராம் | ₹ 6,500.00 |
1/4 காரட் | ₹ 16,250.00 |
1/2 காரட் | ₹ 32,500.00 |
1 காரட் | ₹ 65,000.00 |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |