அண்ணன் - தம்பி பாசம் இப்படித் தான் இருக்கனும் போல... இவர்களின் அன்பை நீங்களே பாருங்க
பொதுவாகவே ஒரு வீட்டில் அண்ணன் தம்பி என்று இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கொண்டே தான் இருக்கும்.
என்னதான் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டாலும் எதாவது பிரச்சினை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படி இரு அண்ணன்-தம்பிகளின் பாசத்தை கொண்டாடும் வீடியோ ஒன்றுதான் இது.
அந்த வீடியோவில் தனது தந்தையை அரவணைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்கிறார் சிறுவன் ஒருவன் அவனை தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்த போது அவரின் மற்றொரு கையில் அவனின் குட்டி தம்பியைக் கொண்டு வந்து கொடுக்க அவனைப் பார்த்த பிறகு தந்தையின் தோலில் சாய்ந்து சிரிக்கிறான்.
இந்த வீடியோ காட்சி பார்க்கும் அனைவரையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |