பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்

Tamil Cinema Heart Attack Death Tamil Producers
By Vinoja Jan 18, 2025 09:03 AM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ் திரைபட துறையின் பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் இழப்பு திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலையில் ஜொலிக்கும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா: குவியும் லைக்குகள்

சேலையில் ஜொலிக்கும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா: குவியும் லைக்குகள்

தயாரிப்பாளர் ஜெயமுருகன்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமாக திகழ்ந்தவர் தான் ஜெயமுருகன். இவர் 1995ல் வெளிவந்த சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம் | Tamil Producer Jayamurugan Passes Away

அதனை தொடர்ந்து  ரோஜா மலரே படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிய இவர், ஜெய் ஆகாஷ் நடித்த 'அடடா என்ன அழகு', கார்த்திக் நடித்த 'தீ இவன்' ஆகிய படங்களை தயாரித்து, இயக்கினார். மேலும் 'புருசன் எனக்கு அரசன்' படத்தையும் அவர் தயாரித்துள்ளார்.

இதுமட்டுமின்றி தான் இயக்கிய சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம் | Tamil Producer Jayamurugan Passes Away

இப்படி பன்முக திறமை கொண்ட ஜெயமுருகன் தனது இறுதி காலத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயமுருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்துள்ளார்.  இன்று மாலை இறுதிசடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி பிரகாஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? வீட்டில் பிள்ளையுடன் கொஞ்சு விளையாடிய Video

ஜி.வி பிரகாஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? வீட்டில் பிள்ளையுடன் கொஞ்சு விளையாடிய Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US