பிலவ வருடத்தில் இந்த 6 ராசியினர்களுக்கு கடன் பிரச்சினை எல்லாம் தீரப்போகிறதாம்..!
இன்றைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு சிக்கனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தாலும் எதிர்பாராத சில செய்திகள் மற்றும் காரணங்களால் மற்றவர்களிடத்தில் நாம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கி கொண்டு தான் இருக்கிறோம்.
கடன்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் எவ்விதம் உருவாகின்றதோ, அதைப்போலவே கடனை அடைப்பதற்கான சூழல்களும் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.
இந்த பிலவ வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைகின்றன என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
மேஷம்
மிதுனம்
விருச்சிகம்
மகரம்
கும்பம்
மீனம்
மேலும், இந்த ராசியினர்களுக்கு உத்தியோகம் என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக இருக்கக்கூடியதாகும்.
ஏனெனில் ஒருவரின் தேவையை நிறைவேற்றக்கூடிய பொருளாதார அமைப்பு, பொருளீட்டும் திறமையும், ஊதியத்தையும் கொண்டு அவரவர்களின் திறமைகளையும், அவர்களுக்கு இருக்கக்கூடிய செல்வ வளத்தையும் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் உத்தியோகம் என்பது அவரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்றாகும்.
வாழ்க்கையில் வேலை என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். எது சரியாக அமைகிறதோ, இல்லையோ, வேலை சரியாக அமைந்துவிட்டால் போதும் வாழ்க்கையை எளிதாக வென்று விடலாம்.