தமிழ் புத்தாண்டின் சுக்கிர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - கோடிகளை ஆழப்போகும் ராசிகள்
தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் சுக்கிரனால் ஒரு ராஜயோகம் உருவாகிறது. இதன்மூலம் சில ராசிகள் நன்மை நிதி நிலையில் முன்னேற்ம் போன்றவற்றை பெறப்போகின்றனர்.

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. இந்த நாளில் சுக்கிரனால் ஒரு ராஜயோகம் உருவாகிறது.
சுக்கிரன் மற்றும் வருணன் சேர்ந்து புத்தாண்டில் அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். வருணன் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த சூழலில் தான் சுக்கிரன் மற்றும் வருணன் 45 டிகிரி கோணத்தில் அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கின்றனர். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சிலடி ராசிகளில் பிறந்தவர்கள் பெருமின்பத்தை அடைவார்கள் எனப்படுகின்றது.

மேஷம்
- அர்த்த கேந்திர யோகத்தால், மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். நீண்ட கால பணிகள் முடியும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
- அர்த்த கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக வளர்ச்சி அடைவார்கள். இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். பண சேகரிப்பு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் இருக்கும். வேலை இடத்தில் சம்பள உயர்வு இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கும்பம்
- சுக்கிரன் மற்றும் வருணன் உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுவார்கள். இநிங்கள் செய்ய நினைத்து எடுக்கும் விடயம் விரைவில் முடியும். செய்கின்ற தொழிலில் வெற்றியை பெறுவீர்கள். தொழிலில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். வராமல் இருக்கும் பணம் உங்களிடம் வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். திருமணத்திற்காக வரம் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).