குருபெயர்ச்சியும் தமிழ் புத்தாண்டும் ஒரே நாளில்! 12 ராசிக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்

gurupeyarchi Dailyrasipalan Rauipalan tamil new year rasipalan
By Rooban Apr 12, 2022 08:11 PM GMT
Report

குருபகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்ன என்றால், தனுசு மற்றும் மீன ராசிக்காரரகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி, சுபகிருது புத்தாண்டு ஒட்டி இந்த குரு பெயர்ச்சி நிகழ்ந்திருப்பதால், தமிழ்ப் புத்தாண்டில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு குரு 11ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் கடன் பிரச்சினைகள் தீர்க்க வழி உண்டாகும்.

சிலர், வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய பலநாள் முயற்சியினால் சுப பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு, குரு பெயர்ச்சி 10 ம் இடத்தில் உள்ளது. இதனால் தொட்டது எல்லாம் வெற்றியில் முடியும்.

சகோதர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு, 9 ம் இடத்தில் குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.

மேலும், ஆடை, ஆபகரணங்களை வாங்குவீர்கள். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். இதனால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கடகம்

கடக ராசியினர்கள் யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த நாள் நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தைரியமாக செயல்படுத்துவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு, பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகள் வரும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குநல்ல மாற்றம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்களை தீட்டுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும்.

மேலும், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் உங்களுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

நாளை ராகு கேது பெயர்ச்சி! எந்த ராசிக்காரர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும் 

துலாம்

துலாம் ராசியினர்கள் முக்கிய பதவி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

தேவையற்ற முன் கோபங்களை கட்டுப்படுத்துவது நல்லது. இந்த ஒரு முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மாறுபட்ட அணுகுமுறையால், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

இந்த நாள் அதிரடியான திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கு வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனம் தேவை. ஒரே நேரத்தி பல வேலைகளை பார்க்க வேண்டி இருக்கும்.

எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு பல அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நவீன உத்திகள் கையாளும் திறன் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும்.

மேலும், தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

மீனம்

மீன ராசியினர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பலம் தெரிய ஆரம்பிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US