தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை
Horoscope
Astrology
Hinduism
By Vinoja
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டானது ஜோதிட ரீதியில் பராபவ ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அந்தவகையில், 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கான சிறப்பு பலன்கள் குறித்து இந்த காணொளி வாயிலாக தெரிந்துக்காள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US