5th,8th படித்தவர்களுக்கு 58 ஆயிரம் வரை சம்பளம்- பலரும் எதிர்பார்த்திருந்த வேலைவாய்ப்பு
Job Opportunity
By DHUSHI
Tamil Development Department புதிய வேலைவாய்ப்பு ஒன்று இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
Tamil Development Department அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் போன்ற வேலைகளுக்காக பணியாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 06 காலிபணியிடங்கள் இருக்கின்றன.
வேலைக்கு தகுதியான மற்றும் விருப்பமான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பு 06.07.2024 முதல் 26.07.2024 வரை இருக்கும்.
அந்த வகையில், குறித்த வேலைக்கான விவரங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அமைப்பு | Tamil Development Department |
பதவியின் பெயர் | Office Assistant, Cleaning Staff |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
சம்பளம் | மாதம் ரூ.4,100 முதல் ரூ.58,100 வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 06.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.07.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | |
கல்வி தகுதி | 05 ஆம் வகுப்பு மற்றும் 08 ஆம் வகுப்பு படித்தவர்கள் |
வயது | 18 வயது முதல் 30 வரை |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி | Deputy Director,
Tamil Development Department,
Tamil Salai,
Egmore,
Chennai-600008 |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US