படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By DHUSHI Nov 05, 2024 08:25 AM GMT
Report

 முதல் படத்திலேயே 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகையொருவரின் சிறுவயது புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

படத்தில் இருப்பவர் யார்?

புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள்

புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள்

கோலிவுட் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது ரஜினி, விஜய், கமல், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களால் கூட இதுவரையில் எட்ட முடியவில்லை.

இப்படி இருக்கும் பொழுது தனியொரு கோலிவுட் நாயகி ஒருவர் அந்த ஆயிரம் கோடி வசூலை தன்வசப்படுத்தியுள்ளார்.

குறித்த நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாக உள்ளன. இவ்வளவு பெறுமை மிகு நடிகை வேறுயாரும் இல்லை நடிகை நயன்தாரா தான்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான “ஜவான்” திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை கொடுத்து டாப் நாயகியாக மாற்றியது.

படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை | Tamil Cinema Actress Nayanthara Childhood Photo

நயன்தாரா என தமிழ் சினிமா கொண்டாடும் நடிகையின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் ஆகும். இவர் ஐயா திரைப்படம் மூலம் கோலிவுட்டிற்குள் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாகவே வலம் வருகிறார்.

படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை | Tamil Cinema Actress Nayanthara Childhood Photo

40 வயதிலும் மார்க்கட் இறங்காத நயன்தாரா

பிக் பாஸ் வீட்டிற்குள் கணவர்... முதல்நாளே சுஜா வருணி போட்ட பதிவு

பிக் பாஸ் வீட்டிற்குள் கணவர்... முதல்நாளே சுஜா வருணி போட்ட பதிவு

இவருக்கு தற்போது வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் சினிமாவில் அவருக்கான இடம் இறங்கவில்லை. மாறாக கைவசம் பல திரைப்படங்களை வைத்து கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், தமிழில் மண்ணாங்கட்டி, சசிகாந்த் இயக்கத்தில் திரைப்படம், மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடண்ட்ஸ், கன்னடத்தில் யாஷுக்கு அக்காவாக டாக்ஸிக், தமிழில் கவினுக்கு ஜோடியாக ஹாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை | Tamil Cinema Actress Nayanthara Childhood Photo

இதற்கிடையில், நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா, மகன்களுடன் இருக்கும் பொன்னான நேரங்களை காணொளியாகவும், புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை | Tamil Cinema Actress Nayanthara Childhood Photo

படத்தில் இருக்கும் குட்டி Heroine யார் தெரியுமா? 1000 கோடி வரை வசூல் கொடுத்த தமிழ் நடிகை | Tamil Cinema Actress Nayanthara Childhood Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US