எல்லையற்ற கவர்ச்சியில் கதவை சாத்திய தமன்னா... திறந்ததும் உள்ளே இருந்து வந்த ஆண்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா 32 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் படங்களில் நடித்து வருவதில் பிஸியாக உள்ளார்.
கடந்த நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விதவிதமான உடைகளில் கண்ணை கவர்ந்தார்.
அண்மையில், இவர் நடித்த டோலிவுட் நடிகர் வெங்கடேஷ், தமன்னா, நடிப்பில் உருவாகி உள்ள F3 படம் வெளியானது.
இந்நிலையில், தற்போது தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பச்சை நிற சேலையில் செம்ம கவர்ச்சியாக நெளிந்தபடி போஸ் ஒன்றை கொடுத்துவிட்டு கதவை சாத்தியுள்ளார்.
அதன் பின்னர், கதவை திறந்தால், ஆண் வேடத்தில் மீசை வைத்தப்படி தோன்றி ரசிகர்களை ஷாக் அடைய வைத்துள்ளார்.
எதற்கு தமன்னா இப்படி செய்தார் என குழம்பிய ரசிகர்களுக்கு இவர் நடித்திருந்த F3 படத்தை புரமோட் செய்யவே இப்படி ஆண் வேடமிட்டு தமன்னா போஸ் கொடுத்துள்ளார்.