லிப்லாக், படுக்கையறை! எத்தனை கோடி சம்பளமாக பெற்றார் தமன்னா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா வெப் சீரிஸில் மிக ஆபாசமாக நடித்து பரபரப்பை கிளப்பினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தமன்னா. தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
எனினும் சமீப ஆண்டுகளாக கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் தாவினார்.
அங்கு அடுத்தடுத்து வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இதுவரையிலும் ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் நடித்து முடித்துள்ளார்.
இந்த தொடர்களில் எல்லை மீறி ஆபாசமாக நடித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் தமன்னா.
எந்த நடிகருடனும் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என கொள்கையுடன் இருந்த தமன்னா அதை மீறினார்.
இதுமட்டுமா ஜீ கர்தா வெப் தொடரில் மேலாடையின்றி நடித்தார், இதற்காக தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 7 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளாராம் தமன்னா, படங்களில் நடிக்க இதுவரையிலும் 5 கோடி வரை வாங்கி வந்த தமன்னா, கவர்ச்சி அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 கோடியை வாங்கியிருக்கிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |