தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

Dhanush Tamil Cinema Tamil Actors
By Vinoja Aug 13, 2026 12:46 PM GMT
Report

Actor Dhanush : நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை அனைவரும் அறிந்தது தான். 

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?

தனுஷ்  அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா, ஏற்கனவே உள்ள மாநிலக் கட்சியில் இணைவாரா அல்லது தேசியக் கட்சியில் சேர்வாரா என்ற அளவுக்கு தற்போது  விவாதங்களும் எழுந்துள்ளன.

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா! | Talk Of Dhanush S Political Entry Intensifies

12 மாதங்களின் பின் சொந்த ராசியில் புதன் பெயர்ச்சி : நிதி நிலையில் பலனடைய போகும் 3 ராசிகள்!

12 மாதங்களின் பின் சொந்த ராசியில் புதன் பெயர்ச்சி : நிதி நிலையில் பலனடைய போகும் 3 ராசிகள்!

தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களே அவர் அரசியல் களத்தில் இறங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, முதல்வர் விஜய்யுடன் நெருங்கிய தொடர்பை பேணும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலுக்கு வந்தால் தனுஷுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் பெரிய அரசியல் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறிய தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா! | Talk Of Dhanush S Political Entry Intensifies

விஜய் எப்படி அரசியலுக்கு வந்த கையோடு முதல்வரானாரோ அதே மாதிரி தனுஷுக்கும் பெரிய இடம் கிடைக்கும் என கூறியிருக்கிறார் ராதன் பண்டிட்.மேலும், 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்–தனுஷ் இடையே அரசியல் போட்டி உருவாகலாம் என்றும், தனுஷின் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

சினிமாவில் ஆரம்பத்தில் விருப்பமின்றி நடிக்க வந்த தனுஷ், பின்னர் தனது திறமையால் தமிழ் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரை தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். ராயன் திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்த விவகாரமும் சமீபத்தில் பேசுபொருளாக இருந்தது.

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா! | Talk Of Dhanush S Political Entry Intensifies

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!

அதேபோல், தான் படித்த சத்யா பள்ளிக்கு தனுஷ் மூன்று மாடிக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார். அந்தக் கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அங்கு தனுஷ் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவர் அரசியல் தலைவரைப் போல தோற்றமளிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே, தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்று நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அவர் அரசியலுக்கு வந்தால் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இவ்வாறு தனுஷின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும், அவர் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாகவில்லை என்பது குறிப்பி்டத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US