இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி

Cholestrol Heart Failure Heart Attack
By Vinoja Feb 02, 2024 06:35 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.  

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படுகின்றது.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

அதாவது இதயத்துக்கு குருதியை வழங்கும் ரத்த குழாயில் ஏற்படும் தடையே மாரடைப்புக்கு காரணமாகின்றது. 

இதயம் என்பது உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு என அனைவருக்கும் தெரியும். அதில் தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடைகிறது. ஆனால் அப்படிப்பட்ட தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் இதயத்துக்கு குருதி செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்தும். 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு, இது அதிகரிப்பது காரணமாக, உடலில் பல ஹார்மோன்கள் மற்றும் செல் சவ்வுகள் உருவாகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் நம் உடலில் அரவே சேரவில்லை என்றாலும் நம்மால் நீண்ட நாட்கள் வாழ முடியாத நிலை உருவாகும். 

பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க... பணத்துக்கு பஞ்சமே வராது

பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க... பணத்துக்கு பஞ்சமே வராது


அதுவும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் LDL எனப்படும் ஒருவகை கொலஸ்ட்ரால் நமக்கு மிகவும் மோசமானது. இதன் காரணமாக மாரடைப்பு உட்பட பல்வேறு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

இரண்டு வகைப்பட்ட கொலஸ்ட்ராலில் LDL (low-density lipoproteins) அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு பாதகங்கள் ஏற்படும். 

அவ்வாறு உடலில் கெட்ட கொலஸ்ரால் அதிகரித்தால்  இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுகின்றது என்றால் உடலில் பல்வேறு ஆரம்ப அறிகுறிகள் தோன்றும். 

இரத்தக்குழாயில் அடைப்புக்கான அறிகுறிகள்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் கை மற்றும் கால்களில் தெரியத் தொடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கை, கால்களில் இரத்த ஓட்டம் குறைய ஆரைம்பிக்கின்றது. 

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

இதன் காரணமாக, நரம்புகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மை ஏற்படும்.இதனால் அதிக வலியும் ஏற்படுகிறது.

மேலும் கைகளும் கால்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இரத்தக் குழாய்களில் ஒருவிதமான ஒட்டும் திரவம் போல் சேரத் ஆரம்பிக்கிறது.

இது தோலில் தடிப்புகள் அல்லது சிவந்த படைகள் போன்றன உடலின் பல பாகங்களில் வெளிப்படும் இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேரத் தொடங்கும் போது, அது தமனிகளை விரிவடையச் செய்கிறது.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

இதனால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செல்வதில்லை. அதன் விளைவாக நகங்களில் கருமையான கோடுகள் உருவாகத் தொடங்குகின்றன. சில நேரங்களில் நகங்கள் வெடிக்கும் அல்லது உடையும் நிலை காணப்படுகின்றது. 

அதே நேரத்தில், நகங்கள் மெல்லியதாகவும் பழுப்பு நிறமாகவும் மாறத் தொடங்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் உருவாவதையும் அவதானிக்க முடியும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் உறுதி | Symptoms Of Cholesterol In The Body

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் அதனை ஒருபோதும் போது அலட்சியப்படுத்த கூடாது. இது மாரடைப்பை ஏற்டுத்தும். 

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US