அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ

Sarathkumar Devayani Viral Photos
By DHUSHI Jan 02, 2024 11:45 PM GMT
Report

சூர்ய வம்சம் படத்தில் நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூர்ய வம்சம்

தமிழ் சினிமாவில் பிரபலமான படங்களில் ஒன்று தான் சூர்ய வம்சம்.

இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இன்று பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கக் கூடிய படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார்.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

தேவையானியின் யதார்த்தமான நடிப்பு இந்த படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கும் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வரும் கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

குட்டி பொண்ணு இவங்களா?

இந்த நிலையில், படத்தில் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்திருக்கிறார்.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் சிறுமியொருவர் நடித்திருக்கிறார் அவருடைய விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது, ரோசா பூ சின்ன ரோசாப்பூ.. பாடலில் குட்டி பொண்ணாக வருவது சீரியல் நடிகை நிவாசினி திவ்யா தான். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “நீதானே எந்தன் பொன்வசந்தம்” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “செல்லக்கிளி” என்ற தொடரின் நடித்து பிரபலமானார்.

நிவாசினி திவ்யா நடிகை மட்டுமல்ல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

அந்த வகையில் சூரிய வம்சத்தில் வரும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி “ அது தான்” என்பது போல் ஒரு ரீலை பகிர்ந்துள்ளார்.

அட இவங்களா? சூர்ய வம்சம் பட இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு- வீடியோ | Surya Vamsam Movie Child Artist Now

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், “ இது நீங்களா?” என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US