பரபரப்பை ஏற்படுத்திய இறுதி ப்ரோமோ... ஆக்ரோஷமாக மாறி அட்டாக் செய்த பவானி! ஷாக்கில் பார்வையாளர்கள்
மூன்றாவது ப்ரோமோ
சற்று முன்னர் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பாவனி ரெட்டி ஆக்ரோஷமாக சண்டை போடுகின்றார்.
ஜெமினி கணேசன் பேரன் அபிநய்யை டோட்டல் டேமேஜ் செய்துவிட்டார்.
இதுவரை அழுத பிள்ளையாக நடித்து ஏமாற்றிய பாவனி ரெட்டி திடீரென ஆக்ரோஷமாக மாறி அட்டாக் செய்துள்ள அதிரடி புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
இரண்டாவது ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியிவ் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேமிரா முன் வந்து பேசும் சுருதி, Manipulate பண்றாங்க. இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுறாங்க.
பேப்பர் வச்சு மெசேஜ் கேம் விளையாடுறதுக்கு பிக்பாஸில் எப்படி அனுமதிக்கீறங்க. இத கேமிராவில் நீங்க படம்பிடிக்கிறீங்களா என தெரியவில்லை. இதை நீங்க சரி செய்யுங்க என புகார் கூறுகிறார்.
அடுத்த கட்டில், ஒருவரை இன்ஃப்ளுயன்ஸ் பண்றது தப்பு என்கிறார் பிரியங்கா. அதற்கு அபிஷேக், நான் இன்ஃப்ளுயன்ஸ் பண்றேன் என்றால் எனக்கு அந்த பவர் இருக்கு. அதனால் அதை செய்கிறேன் என்கிறார்.
அதை நீங்க கேட்கிறீர்கள் என்பது போல் பேசுகிறார். அப்போது வருண், அப்படியானால் நானும் அதை தடுப்பேன். அதை ஏன் என நீ கேட்க கூடாது என்கிறார். பிரியங்கா, இதுவும் நடக்கிறது தெரிஞ்சுக்கோங்கடா என்று தான் சொல்றேன் என்கிறார்.
இ
ந்த ப்ரோமோவை பார்த்து விட்டு பலர் அபிஷேக்கை சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றி உள்ளனர். தயவு செய்து இவனை ப்ரோமோவில் காட்டாதீங்க. எரிச்சலா வருது என தெரிவித்துள்ளனர்.