பிக்பாஸிடம் கடைசிவரை கெஞ்சிய சுருதி! பிடிவாதமாக வெளியேற்றிய காட்சி
டிஸ்கி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுருதி 15 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணப்பெட்டி உள்ளே வந்துள்ளது. முதலில் 3 லட்சத்தில் ஆரம்பித்த பணப்பெட்டி இறுதியில் 15 லட்சம் வரை ஏறியுள்ளது.
இந்த முறை பணப்பெட்டியினை எடுப்பதற்கும் சில போட்டிகள் அரங்கேறியது. இந்த போட்டியில் ஜுலி மற்றும் சுருதி இருவரும் போட்டியிட்ட நிலையில், இறுதியில் சுருதி வெற்றி பெற்றார்.
இரவில் அணிந்த நைட் ட்ரஸ் உடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனை சற்று எதிர்பார்க்காத சுருதி சிறிது அதிர்ச்சியுடன் காணப்பட்டு பின்பு வெளியேறினார்.
குருவின் இடமாற்றம்! இன்னும் 10 நாட்களில் உச்சத்திற்கு செல்லும் நான்கு ராசிகள்