சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Mar 27, 2026 10:30 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலையில், சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்தில் இருப்பார். இதனால் ஏப்ரல் மாதம் சில ராசிகளுக்கு பல நன்மைகள் வரப்போகின்றது எனப்படுகின்றது. 

சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே | Suriyan Peyarchi Palangal 2026 Lucky Zodiac April

சூரியப்பெயர்ச்சி

ஜோதிடத்தில் சூரியன் ஆன்மா, ஆற்றல், தலைமைத்துவம் மற்றும் வெற்றி ஆகியவற்றின் பாரணமாக விளங்குகிறார். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஒரு சிறப்பான சூரியப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. 

இந்தப் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது நன்மைஙைய கொண்டு வரும். 

சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே | Suriyan Peyarchi Palangal 2026 Lucky Zodiac April

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலையில், சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்தில் பிரவேசித்து காலை 9:38 மணிக்கு பெயர்ச்சி டைய வாய்ப்பு உள்ளது. 

சூரியன் சுமார் ஒரு மாதம் இங்கேயே சஞ்சரிப்பார். இந்த நேரத்தில் சில ராசிகள் நன்மைகளை பெறப்போகின்றனர். 

இந்த சூரியப்பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்க்கை முறையில் பல நன்மைகள் வரப்போகின்றது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே | Suriyan Peyarchi Palangal 2026 Lucky Zodiac April

மேஷம்

  1. சூரியப்பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
  2. நீங்கள் நல்ல வேலை தேடிக்கொண்டிருந்தால் வேலை கிடைக்கும். 
  3. நீங்கள் நல்ல ஆளுமையுடன் எல்லாவற்றிலும் வெற்றியை பெறுவீர்கள். 
  4. உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரலாம்.
  5. தொழில் மற்றும் வியாபாரத் திட்டங்கள் வெற்றியில் முடியும். 
  6. குழந்தை வரம் தேவைப்படுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

சிம்மம்

  1. சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் அனுகூலம் மற்றும் உயர்ந்த கௌரவத்தை கொண்டு வரும். 
  2. சூரியன் உங்கள் வீட்டின் அதிபதி என்பதால் உங்களுக்க பல நன்மைகள் வந்து சேரும். 
  3. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். 
  4. இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மிகத் துல்லியமாகவும் சரியாகவும் அமையும்.
  5. சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். 

துலாம்

  1. துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
  2. பெற்ற பிளைகைள் பெருமை தேடி தருவார்கள்.
  3. இது உங்களுக்கு மிகுந்த மன அமைதியைத் தேடித்தரும்.
  4. தற்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை தேடி வரும் 
  5. வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி உருவாகும். 

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அதிகரித்த வருமானம் மற்றும் வெற்றிக்கான வழியை தரும். 
  2. தனசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பல வருமான வழிகளை காட்டும். 
  3.  உங்கள் பொருளாதார நிலையை வலுப்படுத்தும், பண வரவு அதிகமாகும்.
  4. புதிய வருமான வழிகள் உருவாகும்.
  5. சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் உயரும்.
  6. நீங்கள் சிந்தித்தவற்றை செயற்படுத்துவீர்கள். 

மகரம்

  1. மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.
  2. அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் உயர் பதவிக்கு செல்ல வாய்ப்பு வரும். 
  3. உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  4. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
  5. கல்வித் துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.
  6.  பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US