புதிய தொழிலை ஆரம்பித்த நடிகர் சூர்யா - என்ன தொழில் தெரியுமா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா புதிய பிசினசில் அடுத்த படிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர்கள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து, நடத்த சூர்யா முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
மாவட்டம்தோறும் சில தியேட்டர்களை குத்தகை எடுத்து நடத்த சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும், ரசிகர்களின் விருப்பங்களை தெரிந்து கொள்வதற்காக தான் சூர்யா இந்த ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சொன்னதை செய்யும் சூர்யா
அதோடு விநியோகஸ்தர்களின் சிரமங்களை அறிந்து கொள்வதற்காகவும் அவர் இதை செய்யவுள்ளாராம்.
இதேவேளை, ரசிகர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படவும், விநியோகஸ்தர்களின் சிரமங்களை தெரிந்து கொள்ளவும் தான் முயற்சி மேற்கொள்ள உள்ளதாக சமீபத்தில் சூர்யா தெரிவித்திருந்தார்.
தான் சொன்னதை நிறைவேற்றுவதற்காக தான் சூர்யா இந்த வகையில் பிசினசை டெவலப் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
